ஜன்தன் வங்கி கணக்கு ; வங்கிகளில் குவிந்த மக்கள் கூட்டம்
சென்னை : ஜன்தன் வங்கி கணக்குகளில், மத்திய அரசு வழங்கிய உதவித் தொகை பெறவும், முதியோர் உதவித் தொகை பெறவும், வங்கிகளில், நேற்று கூட்டம் அலைமோதியது. நாடு முழுதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அவசிய தேவை இல்லாமல், வாடிக்கையாளர்கள் நேரில் வர வேண்டாம் என, வங்கிகள் அறிவுறுத்தி உள்ளன.இந்த நிலையில், ஜன்தன…