விஷூ பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடில்லி : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: அனைவருக்கும், குறிப்பாக என் தமிழ்ச் சகோதரர் சகோதரிகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிரார்த்திக்கிறேன். எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும். எனக்கூறியுள்ளார். ஆங்கிலத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஷூ பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.